வாழ்க்கையில் பணமும் புகழும் கடலைப் போன்றது
யார் எவ்வளவு எடுத்தாலும் என்றும் வற்றாதது
ஆகையால் மற்றவர் அடையும் புகழையும் செல்வத்தையும் கண்டு பொறாமைக் கொள்வதை விடுத்து
உண்மையாக உழைத்தால் நாம் நிணைத்ததை அடைய வழியுண்டு!
கவிதை எழுதலாம்னு முயற்சி செய்து...இந்த மாதிரி ஏதோ வந்துச்சு...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வய்யகம்;)
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
0 comments:
Post a Comment