வேண்டும் என்று தேடி அலைகின்ற பொழுது அது நமக்கு கிட்டாது
எங்கே, எப்பொழுது, யார் மீது வரும் என்று யாருக்கும் தெரியாது
நமக்குள் அது வந்து விட்டால் சாகும் வரை நம்மை விட்டு போகாது
அது என்ன? (ரொம்ப சுலபம்...பத்து படம் ரிலீஸ் ஆனா அதுல எட்டு படம் இத பத்தி தான் இருக்கும்;)
கண்டுபிடிச்சிட்டீங்களா? ஆமாம் அதே தான். நான் கூட டி ராஜேந்தர் படம், நம்ம விஜயோட பூவே உனக்காக இந்த படத்த எல்லாம் பார்த்துட்டு இப்படி தான் நினைச்சி கிட்டு இருந்தேன். ஆனா இப்ப கரன் ஜோஹர் படத்த பார்த்து பார்த்து இதெல்லாம் பொய்யோன்னு தோனுது? நீங்க என்ன நினைக்கிறீங்க?
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
0 comments:
Post a Comment