போட்டி தலைப்பு: இரவு நேரம்
முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.
இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?
இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!
மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
10 months ago
13 comments:
படங்கள் அனைத்தும் பிரமாதம்...சிங்கம்லே....!!!
(கடைசி படத்தை வழக்கம் போல சுட்டுட்டேன்..இப்ப இதுதான் என் office PC ல screen saver!!!)
முதல் படம் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Great pics!!
முதல் படத்தில் நிலவும், சொர்க்கபுரியாக இரவில் ஜொலிக்கும் நகரமும் பிரமாதம்தான். ஆனாலும் என்னை மிகவும் கவர்ந்தது ஓவியம் போன்ற அமைதியான அழகுடன் மிளிரும் அந்த ஐந்தாவது படம். எல்லாரும் வானின் இருளையும் மண்ணில் ஒளியையுமே பெரும்பாலும் காட்டிக் கொண்டிருக்கையில் இப்படம் விதிவிலக்காய் இருப்பதும் ஒரு சிறப்பம்சம். Anyway, சொர்க்கபுரியும் வெற்றிபுரிக்குக் கூட்டிச் செல்லும்:))!
வாழ்த்துக்கள் சத்யா!
பார்டர்கள் நீங்கள் சொன்னாற்போல் படங்களுக்கு அழகூட்டுகின்றன. இனி அதை நானும் கவனித்துச் செய்கிறேன். நன்றி!
all pics are nice. first one is the best. all the best :)
@தமிழினி: //இப்ப இதுதான் என் office PC ல screen saver!!!//
நன்றி ஸ்ரீவித்யா! I'm honored!
@Jil Jil: நன்றி ஜில் ஜில்!
@CVR: Thank you CVR! Glad to hear this from you;)
@ராமலக்ஷ்மி:
//கவர்ந்தது ஓவியம் போன்ற அமைதியான அழகுடன் மிளிரும் அந்த ஐந்தாவது படம்//
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க! எனக்கும் அந்த படம் ரொம்ப படிக்கும்!
//சொர்க்கபுரியும் வெற்றிபுரிக்குக் கூட்டிச் செல்லும்:))!//
வாழ்த்துக்கு நன்றிங்க! உங்களோட எழுத்து ஜாலம் அருமை! வார்த்தைகளால் சும்மா விளையாடறீங்க!
//பார்டர்கள் நீங்கள் சொன்னாற்போல் படங்களுக்கு அழகூட்டுகின்றன. இனி அதை நானும் கவனித்துச் செய்கிறேன்.//
கண்டிப்பா கவனீங்க!
@Mani: Thanks for the visit, comments and wishes Mani!
photographer nalla than photo eduthirukaru
ramasamy anna engey suttinga ellathaiyum
@ஸ்ரீலேகா:
அடியேன் ராமசாமி, இந்த வலைப்பதிவை 'வடக்குபட்டு ராமசாமி' என்கிற பெயருடன் எழுதி கொண்டிருக்கிற, உலகம் போற்றும் உத்தமரான, உலகின் முதல் பத்து சிறந்த புகைப்பட கலைஞர்களில் ஒருவரான, நம்ம மனதருள் மாணிக்கம் சத்தியா அண்ணன் கிட்ட இருந்து சுட்டது தங்கச்சி!
anna nippatunga anna....peru sathyanu vachutu vaya thirandha dappa dappava poi koturingaley... idhu adukuma... idhu thaanguma.... adaada en thalai vedichidum polirukey....
அனைத்துப்படங்களும் அருமை சத்யா
நன்றி கார்த்திக்!
Post a Comment