"Nice Matters Award is for those bloggers who are nice people; good blog friends and those who inspire good feelings and inspiration. Also for those who are a positive influence on our blogging world.”
இந்த அவார்டை எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மிக்க நன்றி. இல்லத்தரசி ப்ளாக் ஆரமிக்க என்னுடைய ப்ளாக்கும் ஒரு தூண்டுதலாக இருந்ததாக இதை எடுத்து கொள்கிறேன்;) என்னை பொறுத்தவரை நீங்கள் போடும் ஒவ்வொரு கமெண்ட்டும் எனக்கு அவார்ட் மாதிரி தான். இந்த அவார்டை நான் என் சகோதரி தமிழினிக்கு தருகிறேன்.
மேலே உள்ள அவார்ட் கிடைத்த அதே நாள் எனக்கு கிடைத்த இன்னொரு அவார்ட் இந்த 'குட் சாட் ப்ளாக் அவார்ட்' . இதை எனக்கு கொடுத்தது, தமிழினி.
மிக்க நன்றி தமிழினி. வலைப்பூ மூலம் எனக்கு கிடைத்த முதல் நண்பி தாங்கள் தான்.(இப்போ சகோதரி;) தாங்கள் மேலும் பல அவார்ட் பெற எனது வாழ்த்துக்கள். இந்த அவார்டை நான், இந்திய சமையல் கலையை தன் வலைப்பூ மூலம் பரப்பும் இல்லத்தரசிக்கு அளிக்கிறேன்.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
10 months ago
9 comments:
Mikka Nandri Sathya!
வாவ்...வாவ்...வாவ்......தாங்க் யு...தாங்க் யு...தாங்க் யு...ரொம்ப சந்தோஷம் ங்க ராமசாமி அண்ணே....!!!
@illatharasi & thamizhini:
You are Most Welcome!
//Mikka Nandri Sathya!
//
அடேங்கப்பா...இவங்களுக்கு இவர தெரியாதாம்....இவருக்கு இவங்கள தெரியாதாம்...
இந்த ஊரு இன்னுமா உங்கள நம்புது....
தல...ஒன்னும் சரியில்ல...
இப்படி சிதம்பர ரகசியமா இருந்த விஷயத்த போட்டு ஒடச்சிட்டு, எகத்தாளத்த பாரு;)
what is this... kidiathey awardey unga illatharasiku koduthitinga.. thangachiku engey pa...
வாங்க ஸ்ரீலேகா! வருகைக்கு நன்றி! இந்த தங்கச்சிக்கு டி.ஆர் நடிச்ச 'என் தங்கை கல்யாணி' படத்தோட சிடியை அவார்டா அனுப்பி வைக்கிறேன்;)
thaangal ninaithethey podhum anna... andha cd anupida vendam plz... cd anupi kolai pannanuma... vaala vidamatrangappa...
So simply does not happen
Post a Comment