சிலருக்கு தன் ஜோடியுடன் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க ஆசை.....



சிலருக்கு புகை படத்திற்கு தன் இரண்டு விரலை காட்டி போஸ் கொடுக்க ஆசை...
சிலருக்கு இரண்டு நாய்கள் வளர்க்க ஆசை...
சிலருக்கு இரண்டு உறுஞ்சு குழாய் வைத்து குளிர்பானம் குடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு லென்ஸ் வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு கிளாஸில் பீர் ஊற்றி ஒரே கல்ப்பில் அடிக்க ஆசை...


0 comments:
Post a Comment