Wednesday, November 21, 2007

நான் சமீபத்தில் எடுத்ததில் எனக்கு பிடித்த சில படங்கள்...

















8 comments:

Anonymous said...

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

தமிழினி..... said...

அருமையான படங்கள்....2 படங்களை சுட்டு விட்டேன் ... :))

Sathiya said...

சுட்டுட்டீங்களா? அப்படி ஒண்ணும் தெரியலையே? குறி பார்த்து சுடவில்லை போல...சரி சரி பல்ல கடிக்காதீங்க...விட்டுருங்க;) ஆனா இதுல எல்லா படத்தோட அளவும் சிறிதாக இருக்குமே. வேனும்னா சொல்லுங்க நான் ஒரிஜினல் படத்தோட காப்பிய அனுப்பி வைக்கிறேன்!

தமிழினி..... said...

ஒ..சுட்ட சுவடு தெரியலையோ...அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே...சுட்ட சுவடு தெரியாம சுடறது தான் professionalism... எங்கக்கிட்டயே வா...

Sathiya said...

அதான் விட்டுருங்கன்னு சொன்னேனே...அவ்வ்வ்வ்வ்...வலிக்குது...சரி, நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டீங்க...ரைட் விடு;)

சிவா said...

சத்யா ரொம்ப லேட்டா பின்னூட்டம் போடுறதுக்காக மன்னிக்கணும். அருமையா இருக்கு. போட்டிக்கு அனுப்பல? - சிவா (வாசி)

Sathiya said...

நன்றி வாசி. எதுக்குங்க மன்னிப்பெல்லாம். இதெல்லாம் வலையில சாதாரணங்க. போட்டிக்கு வேற ரெண்டு பூவ அனுப்பி தோத்தாச்சு. இப்போ இந்த மாத போட்டிக்கும் படங்களை அனுப்பி இருக்கேன்.

Anonymous said...

are these photos taken by you? looks nice...

-Dhina