இல்லீங்கோ நான் உங்கள சாக சொல்லலீங்கோ...இது இப்போ வந்து இருக்குற ஹிந்தி படத்தோட டைட்டில். ஆனா இந்த படத்தை பார்த்தா நீங்க அந்த முடிவுக்கு தான் வருவீங்கன்னு பயலுக சொல்றாய்ங்க. அத கேட்டுட்டு தான் நான் என் முடிவ மாத்திகிட்டு ஷாருக்கான் படத்துக்கு போனேன்.
இன்னைக்கு என் கூட வேலை பாக்குற வட இந்திய பையன் ஒருத்தன் சாவரியா படத்தோட கதைய சொன்னான். அவன் கதைய சொல்ல சொல்ல அது எனக்கு ஏற்கனவே பரிட்சியமான கதை மாதிரி இருந்துது.
படத்தோட முடிவ கேட்டவுடனே தான் தெரிஞ்சிது அது நம்ம தமிழ் படம் "இயற்கை". அடப்பாவீங்களா...இதுக்கா இவ்வளவு பில்ட்-அப்? யய்யாடி! இத நான் சஞ்சய் லீலா பான்சாலி கிட்ட இருந்து எதிர் பாக்கல. ஒரு விஷயம் தான் எனக்கு புரியல. இத நம்ம ஆளுங்க கிட்ட கேட்டு வாங்கி எதுத்தாங்களா இல்ல சுட்டுடாங்கலானு! ஏன்னா நம்ம ஆளுங்க கிட்ட இருந்து இன்னும் ஒரு ரியாக்க்ஷனும் காணோம்!
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
2 comments:
அடப்பாவீங்களா, நீங்களே இத காப்பி தான் அடிசீங்களா? அப்புறம் எதுக்கு கோர்ட்டுக்கு போறீங்க? என்ன கொடுமை இது? http://thatstamil.oneindia.in/movies/specials/2007/11/sawaria-is-my-story-director-jananathan-201107.html
namma alungoo innum paarthu irukka mattangoo, appadiyaa kettalum sanjay leela bansali, ithu enn original story / sinthanainnu kathai viduvaar ;) aga mothathulaa ellam thiruttu pazangoothaan...mostly there will be an old holywood or some hollywood resemblance to many stories here, who know where from hollywood is stealing its stories ;) ulagathula kathaigalukku rombo pancham appa, almost 100 yearsaa padam pannuroom vera vazhi, adjust panni thaan aganum ;)
-Dhina
Post a Comment