@Osai Chella Onion'a Cnion'a ஆக்குனதுக்கு நான் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இது திட்டமிட்டு செய்யப்பட்ட காரியம் அல்ல என்பதை மட்டும் ஆணித்தனமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். Onionனுக்காக போராட்டம் நடத்தாமல் அதை என்னிடம் நேரிடையாக சுட்டி காட்டியதற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்;) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
வெங்காயத்தில் எல்லாம் வட்டம் பார்க்கிறீங்க.நல்லாவே யோசனை செய்யறீங்க.அப்புறம் நீங்க சொன்ன கொக்கிய மாட்டறதுக்கு எனக்கு எத்தனை நாட்கள் ஆகுதுன்னு பாருங்க!கொக்கிய மாட்டியாச்சு.ஆனால் தமிழ்மணத்துக்குள்ளதான் எட்டிப் பார்க்க மாட்டேங்குது.
அப்பாடா இவ்வளோ நாள் மனசுலேயே வச்சு இருந்து இப்போ பதிவ போட்டு இருக்கீங்க. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம். நானே அத பத்தி மறந்துட்டேங்க. சூப்பர். வெங்கயத்துல வட்டத்த பார்த்து என்ன பிரயோசனம், மக்கள் எல்லாம் இப்போ எங்கேயோ போயிட்டாங்க. படங்கள் எல்லாம் இன்டர்நேஷனல் லெவல்ல இருக்கு.
8 comments:
இரண்டவது படத்தில் dof நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்.
நன்றி ஒப்பாரி!
புல்லாங்குழல் அழகா வந்திருக்கு.....
மிக்க நன்றி இராம், வருகைக்கும் கருத்துக்கும். இந்த ரெண்டு கருத்த வச்சு பார்க்கும் போது ஒன்னு மட்டும் புரியுது. வெங்காய படம் நல்லா இல்லைன்னு;)
haha! Onion ai Cnion (Round konjam cut aakiduchu!) aaka edutha sathyavukku kandanam! Second is my fav!
@Osai Chella
Onion'a Cnion'a ஆக்குனதுக்கு நான் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இது திட்டமிட்டு செய்யப்பட்ட காரியம் அல்ல என்பதை மட்டும் ஆணித்தனமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். Onionனுக்காக போராட்டம் நடத்தாமல் அதை என்னிடம் நேரிடையாக சுட்டி காட்டியதற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்;) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

Post a Comment