Saturday, January 12, 2008

PIT போட்டி ஜனவரி 2008

நான் தான் முதல்ல...
குத்துங்க எஜமான் குத்துங்க...
பார்க்க நல்லா தான் இருக்கும், வந்து தொங்கி பாரு எங்க கஷ்டம் புரியும்...
குழலூதும்...
வந்தே மாதரம்!
அடப்பாவி வாயில போடுவேன்னு பார்த்தா இப்படி கீழ போட்டு உருட்டுறியேடா?

8 comments:

Sathiya said...

நான் எடுத்து வச்ச படங்களை போலவே எனக்கு முன்னாடி என்ன விட நல்லா யாராச்சும் எடுத்து போட்டுடறாங்க. நெறைய படங்களை மாத்தி மாத்தி கடைசியா...அப்பாடா எப்படியோ, இவைகளை போட்டுருக்கேன்.

ராஜ நடராஜன் said...

படங்களும் அதற்கான சொற்களும் அருமை.வாழ்த்துக்கள்.

Sathiya said...

நன்றி நட்டு!

Athi said...

Ear buds & pencil concepts are gud... Beautiful fotos

Athi said...

Ear buds & pencil concepts are gud... Beautiful fotos

Sathiya said...

Thanks Athi!

தமிழினி..... said...

கொஞ்ச நாள் வலை பூ பக்கம் வரல......அதான் உங்க பதிவையும் கொஞ்சம் தாமதமா பாக்குறேன்.....படங்கள் மிக அருமை.....

Sathiya said...

யாரு முதல வராங்கன்றது முக்கியமில்லை, யாரு கடைசியா வராங்கன்றதும் முக்கியமில்லை. வாழ்க்கைல எதுவுமே முக்கியமில்லைங்க;) வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி தமிழினி!