Saturday, March 22, 2008

குட்டீஸ் ஸ்பெஷல் - குங்குமம்...

இந்த வாரம்....ஜோதிகாவால் மட்டும் தான் நிமிஷத்துக்கு பத்து ரியாக்க்ஷன் காட்ட முடியுமா? குமுறுகிறார் இந்த கொழுக் மொழுக் குழந்தை ரோஹன்!
தனக்கு நடிக்கவும் தெரியும் என்று சொல்லும் இந்த பத்து மாத சுட்டி, சூப்பர் ஸ்டார் போலவும், சியான் விக்ரம் போலவும் நடித்தும் காண்பிக்கிறது...

**********
கண்ணத்தில் முத்தமிட்டால் குட்டீஸ் ரீமேக்...



4 comments:

நாதஸ் said...

சிவாஜி(The Boss) - அட்டகாசம்... :)

Sathiya said...

நன்றி நாதஸ்!

இராம்/Raam said...

மொட்டை பாஸ் சூப்பரு.... :)

Sathiya said...

நன்றி இராம்!