இப்போ டிவில எல்லாரும் பழைய நடிகர்கள் புதிய பாடல்களுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சி அவங்களே ஆடி காட்டறாங்க. பார்க்க நகைச்சுவையாக இருக்கும். நான் நிஜமாவே பழைய நடிகர் ஒருத்தர் ஒரு லேட்டஸ்ட் பாட்டுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு ரீமிக்ஸ் செய்து பார்த்தேன். நல்லாத்தான் இருக்குனு நினைக்கிறேன். நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதுல 'உங்கள்' பாக்யராஜ் இப்போ வந்த விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்துல வர 'பொன்மகள் வந்தால்' ரீமிக்ஸ் பாட்டுக்கு ஆடி இருக்கார். மறக்காம ஸ்பீக்கர ஆன் பண்ணிட்டு பாருங்க. இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=eaN_GJZo6ck
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
8 comments:
Excellent Remix Thalaivaa.... :-) Nice to see...:-) Good work... :-)
ரொம்ப நன்றி கிட்டு!
it was utter funny....ROTFL....Gonna have this in my Orkut's fav videos...:))
Thanks a lot! I'm glad it served it's purpose(ROTFL);)
தலைவா..பட்டையைக் கிளப்பியிருக்கீங்க!!! சூப்பர் :))
நன்றி கப்பி!
நல்லாருக்கு ரீமிக்ஸ் :)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜிரா;)
Post a Comment