Monday, September 15, 2008

PiT மெகாப் போட்டி 2008 ~ இறுதிச் சுற்று!

போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு

இன்றோடு பிட் மெகா போட்டியில் பங்கு பெற கடைசி தினம் என்பதால், நினைத்ததை எடுக்க முடியாமல், எடுத்ததை பதித்து விட்டேன்.

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.


Seoul Palace



London Westminster

Pagodas

Petronas Tower

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

12 comments:

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

[நீங்கள் சொன்னதிலிருந்து படங்களுக்கு இப்போது பார்டர் சேர்க்கிறேன்:))! நன்றி.]

நாதஸ் said...

Second Pic is too Good !

திவாண்ணா said...

ரொம்ப நல்லா இருக்கு!

ஏற்கெனெவே பாராட்டு பரிசு வாங்கினதெல்லாம் disqualify பண்ணணும்.
:-))))))))))))
ஆமாம், ப்லிக்க்ர்லேயும் spam மாதிரி உண்டா நெசமா படம் தேர்ந்தெடுத்து பாராட்டராங்களா?
:-))))))

கலாய்ச்சது போதும்.-
நல்ல படங்கள் சத்தியா!

கப்பி | Kappi said...

அனைத்து படங்களும் அட்டகாசம்! வாழ்த்துகள்!!

Anonymous said...

hey sathiya..nice pics..i already made a post chk it out...
hey my hubby's phot link is http://getmeeazy.myphotalbum.com

his own hosting is under construction..wil let u know soon once itz ready//
have alook at his this album which has few of his many photographs...

Subash said...

எல்லாமே சூப்பர்
வெற்றிபெற வாழ்த்துக்கள்

Sathiya said...

@ராமலக்ஷ்மி: நன்றிங்க!
//நீங்கள் சொன்னதிலிருந்து படங்களுக்கு இப்போது பார்டர் சேர்க்கிறேன்:))! நன்றி.//
நானே பிட்'ல பார்த்து தான் இதை தெரிஞ்சி கிட்டேன். ஆனா எல்லா படத்துக்கும் பார்டர் போடனும்னு அவசியம் இல்லை. சில படங்கள் பார்டர் போடாமலேயே அழகா இருக்கும்.

@nathas:
Thank you Nathas!

@திவா:
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க!
//ஆமாம், ப்லிக்க்ர்லேயும் spam மாதிரி உண்டா நெசமா படம் தேர்ந்தெடுத்து பாராட்டராங்களா?//
கண்டிப்பா ப்லிக்கர்லேயும் ஸ்பாம் இருக்குங்க. நான் ப்லிக்கர் உபயோகிக்க ஆரமிச்சி ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு கமெண்டும் வரலை...அப்பிடி இப்படின்னு மத்தவங்க படங்களை பார்த்து கருத்து சொன்னதுல, இப்போ நிறைய நண்பர்கள்...ஆனா நமக்கு பாராட்டு முக்கியம் இல்லைங்க, உண்மையிலேயே நம்ம படம் நல்லா இருக்கா, இல்ல ஏதாச்சும் குறை இருக்கானு தெரிஞ்சிக்கணும், அவ்வளோ தான்!

Sathiya said...

@கப்பி: நன்றி கப்பி!

@suheezbrainwaves: Thank you Suhanya! Read your post and commented...Your hubby's photo album is amazing! Excellent photos...convey my regards to him.

@சுபாஷ்: வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சுபாஷ்!

Srikitchen said...

anaithu padangalum annan gunam ponrey attagasam! vetri pera vaalthukal anna!

Srikitchen said...

vetri pera vaalthi indha pasamalar thanagaluka oru alagiya trophy thandulen athai eduthu sella en bloguku varukai tharavum!

annan pottiyil vetri petru viduvar ebra nambikai enaku ullathu athrkaka than munkutiye parisu alithullen!

Sathiya said...

@Srilekha: கொஞ்சம் ஓவரா தான் இருக்கு....இருந்தாலும் பரவா இல்லை;) வாழ்த்துக்கு நன்றி! அவார்டுக்கு டபுள் நன்றி!

srikumarandigitalstudio desaigandhi said...

நன்று.......