என் முதல் பதிவாக என்ன போடலாம்னு ரொம்ப யோசிச்சேன், எதுவும் தோனல. சரி, நாம எத ஆரம்பிக்கறதா இருந்தாலும் ஒரு பிள்ளயார் சுழி போட்டு தான் ஆரமி்ப்போம். அது மாதிரி நானும் திருக்குறலோட என் பதிவை தொடங்கறேன். எனக்கு தெரிந்த ஏதோ சில குரள்கலில் இந்த குரளும் ஒன்னு. முதல் பதிவுன்றதனால தமி்ழ்லயே...
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள்.ஆவிஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிவிடுவர்
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
11 months ago
0 comments:
Post a Comment