tag:blogger.com,1999:blog-2904428074743146354.post6230785841962130255..comments2023-04-17T21:25:23.388+08:00Comments on வடக்குபட்டு ராமசாமி: புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவுSathiyahttp://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2904428074743146354.post-60003231706458280072008-06-02T13:09:00.000+08:002008-06-02T13:09:00.000+08:00நிலா பாப்பா, நாங்கெல்லாம் ஆபத்த பெட்ஷீட்டா போட்டு ...நிலா பாப்பா, நாங்கெல்லாம் ஆபத்த பெட்ஷீட்டா போட்டு படுக்குறவங்க! உசுருக்கு பயப்படாத எங்க முன்னாடி இந்த மீன்களெல்லாம் தூசு;)

சுறா மட்டும் இருக்கான்னு கேட்டுட்டு இறங்குவோம். அது இல்லாம இந்த இடம் ரொம்ப பாதுகாப்பானது. நடு கடல்ல இறங்கும் போது தான் கொஞ்சம் பயம் இருக்கும். கூட ஆட்கள் இருக்கறதுனால மனதை தேதிக்குவோம்!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-21375731842533263812008-06-01T22:02:00.000+08:002008-06-01T22:02:00.000+08:00ஆமா மாமா உங்க பக்கத்துல நீந்தும் மீன்களும் மரக்கறி...ஆமா மாமா உங்க பக்கத்துல நீந்தும் மீன்களும் மரக்கறிதான் திங்குமா? ரொம்ப தில்லா போஸ் கொடுக்கறீங்களே?நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-84849799824357515852008-06-01T20:07:00.000+08:002008-06-01T20:07:00.000+08:00நன்றி அம்பி!நன்றி அம்பி!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-61437943164419516482008-06-01T15:17:00.000+08:002008-06-01T15:17:00.000+08:00Linked in valasaram:http://blogintamil.blogspot.co...Linked in valasaram:

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_30.htmlambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-23314892092091550542008-05-25T22:40:00.000+08:002008-05-25T22:40:00.000+08:00@கப்பி:காலங்காத்தால பசியோட வந்து பார்த்திருபீங்க ப...@கப்பி:

காலங்காத்தால பசியோட வந்து பார்த்திருபீங்க போல;) நன்றி கப்பி. இது நான் போன சீசன்ல போன இடம். அப்போ இருந்து பதிவு போடனும்னு நினைத்து இப்போ தான் போட முடிஞ்சுது.

நானும் சிவிஆரோட விஷயத்த பிளிக்கர்ல படித்தேன். அவர் கேமரா இப்போ நல்லா வேலை செய்யுது. எந்து போயே போச்சு...it's gone;)Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-14732650577821289362008-05-25T21:59:00.000+08:002008-05-25T21:59:00.000+08:00புலாவ்-னு பார்த்ததும் ஏதோ சாப்பாட்டு ஐயிட்டம் போலன...புலாவ்-னு பார்த்ததும் ஏதோ சாப்பாட்டு ஐயிட்டம் போலன்னு ஓடி வந்தேன்..ஹி ஹி

படங்கள் அனைத்தும் சூப்பர்..விரிவாக அருமையா சொல்லியிருக்கீங்க!!

அது என்ன இந்த சீசன்ல ஊர் சுத்த போறவய்ங்க எல்லாம் கேமராவை தண்ணில குளிப்பாட்டிட்டு வர்றீங்க? :))

(இன்னொருத்தர் சிவிஆரு அண்ணாச்சி)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-46718644078466210382008-05-25T21:04:00.000+08:002008-05-25T21:04:00.000+08:00@வடுவூர் குமார்:வருகைக்கு நன்றி வடுவூர் குமார். மர...@வடுவூர் குமார்:

வருகைக்கு நன்றி வடுவூர் குமார். மரக்கறி என்றால் சைவம் என்று இப்போதான் கூகிள் மூலம் தெரிஞ்சிகிட்டேன். என்னை தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி.

மரக்கறி ஆளுங்களுக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. நானும் கூட சனிக்கிழமைகளில் சைவ உணவு மட்டும் தான் சாப்பிடுவேன். காய்கறி பொறித்த சோறு(Vegetable Fried Rice)(சரியா?), காய்கறி பீச்சா(Vegetable Pizza) போன்ற சில உணவு வகைகள் கிடைக்கும். ஆனால் அதிக வகைகள் இருக்காது.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-74995608465003026882008-05-25T20:39:00.000+08:002008-05-25T20:39:00.000+08:00@அம்பி:வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்பி. என்...@அம்பி:
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்பி. என் Canon S3-IS புகைப்பட கருவியில் கடைசியாக எடுத்த படங்கள் அவை. அணையும் விளக்கு பிரகாசமாய் எரியும் இல்லையா;)

@மாலிக் ஜித்தா:
நன்றி மாலிக்! எழுதனும்னு நெனச்சேன் மறந்துட்டேன். தியோமன் மூன்று நாள், இரண்டு இரவு சென்று வர ஒருவருக்கு இருநூறு முதல் முன்னூறு சிங்கப்பூர் வெள்ளிகள் வரை செலவாகும். இது நாம் தேர்ந்தெடுக்கும் விடுதியையும், செல்லும் நாளையும் பொறுத்து வேறுபடும். இதில் போக்குவரத்து, தங்கும் விடுதிக்கான செலவு, இலவச நாஸ்டா மற்றும் ஏதாவது ஒரு கேளிக்கை(சில விடுதியில் இது இருக்காது) அடங்கும்.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-12330477786703555422008-05-25T16:47:00.000+08:002008-05-25T16:47:00.000+08:00மரக்கறி ஆளுங்களுக்கு சாப்பாடு பிரச்சனை ஒன்றும் இல...மரக்கறி ஆளுங்களுக்கு சாப்பாடு பிரச்சனை ஒன்றும் இல்லையே??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-84408525899105263842008-05-25T16:23:00.001+08:002008-05-25T16:23:00.001+08:00அருமையான அனுபவங்கள்.... கூடவே உங்களுக்கு ஆன செலவுக...அருமையான அனுபவங்கள்.... கூடவே உங்களுக்கு ஆன செலவுகளையும் சொல்லியிருந்தால் நாமும் அதற்குத் தகுந்த மாதிரி பட்ஜெட் போட்டு பார்க்கலாமே... மாலிக். ஜித்தா... malik25@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-41998001339467220942008-05-25T16:23:00.000+08:002008-05-25T16:23:00.000+08:00அருமையான அனுபவங்கள்.... கூடவே உங்களுக்கு ஆன செலவுக...அருமையான அனுபவங்கள்.... கூடவே உங்களுக்கு ஆன செலவுகளையும் சொல்லியிருந்தால் நாமும் அதற்குத் தகுந்த மாதிரி பட்ஜெட் போட்டு பார்க்கலாமே... மாலிக். ஜித்தா... malik25@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904428074743146354.post-90099545421754279992008-05-25T15:22:00.000+08:002008-05-25T15:22:00.000+08:00சூப்பர், படங்கள் எல்லாம் அருமை. நேர்ல பாத்த மாதிரி...சூப்பர், படங்கள் எல்லாம் அருமை. நேர்ல பாத்த மாதிரி இருக்கு. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com